தூங்கும் முறை

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது. இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது … More தூங்கும் முறை

தியானம்

தியானம் செய்யாதீர் ! தியானம் பழகாதீர்!! —————————— என்ன இவன் பயித்தியமா? அனைவரும் தியானம் செய் என்று சொல்லும் வேளையில், தியானம் செயாதே என்கிறானே !! என்று நினைக்கிறீர்களா!! நிச்சயமாக ஒன்றை மட்டும் சொல்கிறேன், இன்றைய காலகட்டத்தில் தியானத்திற்கு என்று வகுப்பிற்கு செல்பவர்களும், தியானத்திற்கு என்று நேரம் ஒதுக்குபவரும் மகா மகாமுட்டாள்கள். தியானத்திற்கு என்று அமரும் ஒவ்வொருவருக்கும் தெரியும் அவர்கள் தியானம் செய்யவில்லை, தங்கள் மனதுடனும், சிந்தனைகளுடனும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று. உங்களை நீங்கள் உத்தமர் … More தியானம்

குளியல்

எதற்கு தினம் குளிக்க வேண்டும் தெரியுமா ? ————————————- உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை. அழுக்கு போகவா…..! நிச்சயம் கிடையாது…..! சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா….? குளியல் = குளிர்வித்தல் குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது. மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து … More குளியல்

சாபங்கள்

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!.. சித்தர்கள் சாபத்தை நிவர்த்தி செய்வது மிகவும் நல்லது என்று கூறியுள்ளார் இதைபடித்துயாரும் ஜீவன்னை தவறாக நினைக்க வேண்டாம் நண்பர்களே! !!!!! பாம்பாட்டி சித்தர் கூறியதாவது 1) பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 8) கங்கா சாபம், 9) விருட்ச சாபம், … More சாபங்கள்

உடல் எடையைக் குறைக்க 12 வழிகள்

ஓவர் வெயிட் உயிருக்கு ஆபத்து. உங்கள் இடுப்புப் பெல்ட் பெருக்கப் பெருக்க உங்கள் ஆயுள் குறைகிறது என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. உடல் எடையைக்குறைக்க 100 ஆண்டுகள் வாழ 200 ஆலோசனைகள் என்ற நூலில் இருக்கும் தகவல்கள் இதோ ! 01. உப்பு உடலை உப்ப வைக்கும், உப்பை அளவோடு சாப்பிடுங்கள். 02. நொறுக்குத் தீனி சாப்பிடுவதை அறவே விட்டுவிடுங்கள். 03. தினமும் குறைந்தது நாலு கி.மீ. நடவுங்கள். 04. கொழுப்பு சத்துள்ள உணவை தவிருங்கள். 05. … More உடல் எடையைக் குறைக்க 12 வழிகள்

Normal Sugar

நாம் எவ்வாறு மருத்துவ வர்த்தகர்களால் ஏமாற்றப் படுகிறோம் என்பதை உணருங்கள்…அவசியம் படியுங்கள். மருத்துவ உலகம் எப்படி கோக் மற்றும் பெப்சி கம்பெனிகளின் கைப்பிடிக்குள் சிக்கி சீரழிகிறது என்பதை ஆதார பூர்வமாக விவரிக்கிறது. எது நார்மல் சுகர் அளவு என்பதையே அமெரிக்க சுகாதார மையம்தான் தீர்மானிக்கிறது. ரத்தத்தில் சுகர் அளவைக் குறைக்கும் மெட்ஃபார்மின் மாத்திரையை இந்தியாவில் அதிகம் விற்பனை செய்ய வேண்டுமா?.. ரத்தத்தில் சர்க்கரையின் இயல்பு அளவைக் குறைத்து நிர்ணயம் செய்… அவர்களை சர்க்கரை நோயாளிகளாக அறிவித்துவிடு.. அவ்வளவுதான்.. … More Normal Sugar

ஜீவனின் வழிபாடும் தியானமும்

முதலில் தியானத்தில் உங்களை தயார் செய்து கொள்ளுங்கள் . தியானம் என்பது எண்ணங்களற்ற மௌனம். அமைதி. அந்த அமைதி ஏற்படும்பொழுது ஒருநாள் வழிபடுதல் மலர்ந்து வெளிவரும். உஉங்களுக்குள்ளே ஒரு மொட்டு அவிழ்வதைக் காண்பாய். உங்களது இதயம் ஒரு மலராகி விடும். அப்போது அங்கே நறுமணம் கமழும். அந்த நறுமணமே வழிபாடாகும். நீங்கள் அப்போது தலை வணங்குவாய். இப்போது கடவுள் அதிக தூரத்தில் இல்லை. அவர் மிகவும் அருகாமையில் இருக்கிறார். உங்களது மலர்ச்சியால் நீங்கள்அவருக்குப் பாலம் கட்டி விடுவீர்கள் … More ஜீவனின் வழிபாடும் தியானமும்

நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்

தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா??? 1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது 2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும் 3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும் 4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது 5. ஆயில் புல்லிங் 6. காம்பிளான் குடித்தால் வளரலாம் 7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா 8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா 9. பூஸ்ட் இஸ் … More நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்

பாலுறவு

பாலுறவு—பாவம் என்று குழந்தைகளுக்கு போதிக்காதிர்கள் நண்பர்களே ஜீவன் இப்படி சொல்லுவதையும் கண்டு அதிர்ச்சி அடையாதீர்கள் இன்றய சமுதாயத்திற்கு தக்கவாறுதான் ஜீவன்பதிவிடுகிறேன் பாலுறவு பாவம் என்று குழந்தைகளுக்கு போதிக்காதீர்கள் அதற்க்கு மாறாக பாலுறவு நம் வாழ்க்கையின் ஒரு அங்கமென்றும் நாமெல்லாம் பாலுறவில் முலம் பிறந்தவர்கள் என்றும் பாலுறவு நம் வாழ்க்கையில் அடங்கியிருக்கிறது தென்றும் உங்கள் குழந்தைகளின் 15வயது ஆண் பெண்களுக்கு விளக்கி கூற முடியுமானால் சமுதாயத்தில் சித்தரிக்கும் ,தப்பு, தவறு, மானம் ,அவமானம் ,பாவம் ,துக்கம், ஏக்கம் எதிர்பார்ப்பு, … More பாலுறவு

மண்டைச் சளி – மார்புச் சளி நீங்க!

நமது உடலின் அதிக சூட்டை சமாளிக்கவும் தேவையற்ற – நச்சுப் பொருட்களைத் தடுக்கவும் உடல் தனது தேவைக்காக உருவாக்கிக் கொள்வதே சளி எனும் நீர் மூலகத் திரட்சி. இது இயல்பாக முறையாக வெளியேறும் போது நன்மையானதே. நமது அறியாமையால் பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் உடல் இயற்கைக்கு எதிராகும் போது; இந்த சளி அளவு அதிகமாவதாலும், இயல்பாக வெளியேற்றும் வழிகள் தடுக்கப்படுவதால் சளி கட்டிபட்டு போகிறது – உடல் அதை வெளியேற்ற கடும் முயற்சிகள் எடுக்க வேண்டியதாகிறது. கட்டிபட்டுப்போன … More மண்டைச் சளி – மார்புச் சளி நீங்க!